நவராத்திரி 2017: நாள் 6 (26-09-2017)

Last Updated : Sep 26, 2017, 08:36 AM IST
நவராத்திரி 2017: நாள் 6 (26-09-2017) title=

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது. 

நவராத்திரி நாள் 6:-

தேவி: இந்திராணி,

மலர்: செம்பருத்தி,

நெய்வேதியம்: தேங்காய் சாதம்,

திதி: சஷ்டி,

கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்,

ராகம்: நீலாம்பரி ராகம்.

 

Trending News