கொலம்பியாவில் விமான விபத்து: 12 பேர் பலி

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 10, 2019, 10:05 AM IST
கொலம்பியாவில் விமான விபத்து: 12 பேர் பலி title=

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலம்பியாவில் உள்ள சான் கார்லோஸ் டி கரோரா என்ற பகுதியில் டக்லஸ் டிசி3 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வில்லாவின் சென்ஸியோ அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

Trending News