கர்நாட்டகாவின் மைசூருவில் இருந்து ஆந்திராவின் ரேனிகுண்டாவிற்கு புதிய ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!
New Train Service Between Mysuru - Renigunta @DrmChennai pic.twitter.com/GuP5BTjIGq
— @GMSouthernrailway (@GMSRailway) May 30, 2018
இதன்படி ரயில் எண்: 11065 ஆனது வாரம்தோறும் வெள்ளி அன்று மைசூருவில் 22.55 மணியளவில் துவங்கி, காலை 08.25 மணியளவில் ரேனிகுண்டாவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேலையில், ரயில் எண்: 11066 ஆனது வாரம்தோறும் சனி அன்று ரேனிகுண்டாவில் 17.50 மணியளவில் துவங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் ரேனிகுண்டாவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைசூரு எக்ஸ்பிரஸ் ஆனது மாண்டியா - பெங்களூரு KSR - பெங்களூரு கண்டோன்மன்ட் - ஜோலார்பேட்டை - காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களை தொட்டுச்செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகளை பொருத்தவரையில்...
2 tier AC - 1
3 tier AC - 3
Sleeper - 8
General SC - 3
Luggage Van - 2 என பெட்டிகளை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!