பட்டா கத்தியுடன் கேக் வெட்டிய இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ!

வேலூர் அருகே நடுரோட்டில் பூ மாலை, பட்டாசு, பட்டா கத்தியுடன் நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News