மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் பிரியங்கா காந்தி ஆதரவு!

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்? என்று ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Trending News