சப்பாத்தி தந்த பாட்டி, ஆசையாய் தின்ற குரங்கு: நெகிழ வைக்கும் வீடியோ வைரல்

Viral Video: விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Monkey Viral Video: இந்த வீடியோவை காண மிக வித்தியாசமாக உள்ளது. பாட்டி தனது பேரக்குழந்தைகள் போல இந்த குரங்கின் மீதும் அன்பு காட்டுகிறார்.

Trending News