சீர்காழியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Trending News