தொழில்நுட்பம் மூலம் முகத்தை மாற்றும் கும்பல்! ஜாலியா? காலியா?

AI தொழில்நுட்பம் உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பாதகங்களும் மிகத் தீவிரமான வகையில் உள்ளன. அந்த மாதிரியான ஒரு விவகாரத்தில் தான் ராஷ்மிகா மந்தனா சிக்கி உள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்

Trending News