Viral Video: காயின் மேஜிக்கில் அசத்தும் கில்லாடி பூனைக்குட்டி

தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர், தனது பூனைக்குட்டியுடன் மிக ஆர்வமாக விளையாடுவதைக் காணலாம். அவர் சொல்லிக் கொடுத்ததை போலவே காயினை டாஸ் செய்து, அதன் சிறிய பாதத்தால் அதை மூடுகிறது.

Trending News