கமல் இல்லைனா பொன்னியின் செல்வன் அவ்ளோதான் - விக்ரம் புகழாரம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமல் ஹாசன் கொடுத்த பின்னணி குரல் பதிவுதான் படத்தை சீராக கொண்டுசெல்ல உதவியது என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

Trending News