கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு

விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூபாய் 34 கோடி ஆகும். அதன்பிறகு நேற்று 31.50 கோடி ருபாய் வசூலாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு வார வசூல் மட்டுமே ரூபாய் 100 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News