எனக்கு குடிப்பழக்கம் இருக்கு: சுவாரசியமான தகவலை அளித்த விஜய் தேரவகொண்டா

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் பல சூப்பர் ஹிட் படங்களை அளித்துள்ளார்.

தனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், இந்த பழக்கத்தால் படப்பிடிப்பை ஒத்தி வைத்த சம்பவம் குறித்தும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trending News