தேர்தல் வரும் சூழலில் ராமரை வேட்பாளர் ஆக்குகிறார்கள்!

ராமரையே வேட்பாளர் ஆக்குகிறார்கள்!

தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

Trending News