அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 15க்கும் மேற்பட்டோர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்து தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Trending News