மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Scary Viral Video: புலியுடன் தோழமையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் ஒருவரது கையை அது திடீரென கடிக்கும் பயங்கர வீடியோ வைரலாக பரவி வருகின்றது.