லியோ திரைப்படம் LCU-விற்குள் வரும்-உதயநிதி!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU-விற்குள் வரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைதளப்பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.

Trending News