நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் T.R.B. ராஜா

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டு, மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார்.

Trending News