தைப்பூசம் : மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம்!

தைப் பூசத்தை முன்னிட்டுக் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

Trending News