சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - இயக்குநருக்கு இவ்வளவு சம்பளமா?

சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்காக இயக்குநர் சுதா கொங்கராவுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News