மக்களவைத் தேர்தல்: 58 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Trending News