'அயலான்' ரசிகர்களை சந்தோஷப்படுத்தும்-சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் இருந்தே அயலான் படத்தின்‌ மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும், இப்படம் நிச்சயம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்றும் ‘அயலான்’இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Trending News