லஞ்சமாக வாங்கிய பணத்தை ஜன்னல் வழியாக வீசிய அதிகாரிகள்

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தாங்கள் வாங்கிய பணத்தை ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் இந்த செயல் சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணம் தொடங்கியுள்ளது. 

Trending News