திடீரென வந்த காதலியின் தாய்.. மாடியில் இருந்து குதித்த மாணவர் உயிரிழப்பு!

சேலம் அருகே காதலியின் தாய்க்கு பயந்து காதலன் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News