ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்

ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களால் பரபரப்பு!

மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News