லியோ வாய்ப்பை உதறி தள்ளிய முன்னணி நடிகை

விஜய்யின் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும், அந்த கதாபாத்திரம் தனக்கு சரிவராது என கூறி நடிகை சாய் பல்லவி அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News