சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் திருநடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.

Trending News