பாட்ஷா படத்தை ஒப்பிட்டு பேசிய அஸ்வின்! சிஎஸ்கே குறித்து இப்படி சொன்னாரா?

ராஜஸ்தான் அணி வீரரான அஸ்வின் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹல்லா போல் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சிஎஸ்கே பாயிண்ட்ஸ் டேபிலில் முதலிடத்தில் இருப்பதாகவும், பாட்ஷா படத்தை ஒப்பிட்டும் பேசியுள்ளார். அதனை தற்போது காணலாம்.

Trending News