மக்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த அங்கீகாரமே முதலமைச்சர் - ரஜினி

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகைப்பட கண்காட்சியை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த பார்வையிட்டு வருகிறார். குறிப்பாக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை பயணத்தை தற்போது இருக்க கூடிய இளைய தலைமுறை முதல் அனைவரும் தெரிந்துகொள்ளும் அடிப்படியில் தான் இந்த புகைப்பட கண்காட்சி என்பது அமைக்கப்பட்டுள்ளது

Trending News