கோவையில் ஸ்வீட்ஸ் வாங்கிச் சென்ற ராகுல் காந்தி... என்னென்ன வாங்கினார் பாருங்க!

கோவை சிங்காநல்லூரில் உள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி ராகுல் காந்தி ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவை இங்கு காணலாம்.

Trending News