ரச்சிதா மகாலட்சுமி கணவரை பிரிய இதுதான் காரணமா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிவந்த உண்மை

தனது கணவருடன் இருக்கும் பிரச்சனை குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.

ரச்சிதா மகாலட்சுமிக்கு தனது தாய் தந்தை மீது இருக்கும் அக்கறையை பிக் பாஸ் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்

Trending News