'அழகென நான் காண்பது' ஐஸ்வர்யா ராய் பற்றி பார்த்திபன்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பாராட்டி உள்ளார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் சரத்குமார் ஆகியோருடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

Trending News