பெண்களைப் போல உடையணிந்து ஓணம் கொண்டாடிய காவலர்கள்!

கேரள மாநிலம் திருச்சூரில், ஆண் காவலர்கள் பெண்களைப் போல உடையணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடினர்.

இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News