வெயிலில் மாணவர்களை அலையவிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர் கண்டனம்!

கும்பகோணம் அருகே மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரப் பிரசுரங்களை வழங்க பள்ளி மாணவர்களையே பயன்படுத்திய நிர்வாகத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending News