ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்துள்ள காங்கிரஸ் கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்குழுவின் தலைவராக நியமித்துள்ளது.

Trending News