பொதுக்குழு படிவத்தில் எங்கள் வேட்பாளர் பெயர் இல்லை-பண்ருட்டி ராமசந்திரன்!

பொதுக்குழு படிவத்தில் செந்தில் முருகன் பெயர் இல்லாததை முறையிட உள்ளதாக பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Trending News