தோஹா 'டைமண்ட் லீக்': நீரஜ் சோப்ரா சாதனை

தோஹா டையமண்ட் லீக்: கத்தாரில் 2023 ஆம் ஆண்டிற்கான டைமண்ட் லீக் தடகளப்போட்டியில் கோல்டன் பாய் நீரஜ் சோப்ரா மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். நாட்டுக்காக தங்கப் பதக்கங்களை வென்றார்.

Trending News