மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News