இந்தியை விரும்பாதவர்கள் அயல் நாட்டுக்கார்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தி மொழியை விரும்பாதவர்கள் அயல்நாட்டுக்கார்கள் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி மொழியை விரும்பாதவர்கள் அந்நிய நாட்டுக்காரர்களுடன் இணைந்து சதி செய்பவர்கள் என அவர் கூறியுள்ளது பலரை உணர்ச்சிவசப்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Trending News