டாஸ்மாக் நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அண்மையில் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

Trending News