அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு ஆதி திராவிட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எந்த வகை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Trending News