'ஆளுநராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை தான்' - துரைமுருகன்!

தவறு செய்தவர்கள் ஆண்டவனாக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டுமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending News