எதிர்நீச்சலில் மீண்டும் ஆதி குணசேகரன் எண்ட்ரி

எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து உயிரிழந்த நிலையில், அந்த கேரக்டருக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது

Trending News