பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும்'

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும்: நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும் என்றும், மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவில் தேர்தல்களே நடக்காது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending News