200 ஆடுகள், 300 கோழிகள்... தடபுடலாக பிரியாணி திருவிழா!

மதுரை அருகே, மாசி மாதத்தையொட்டி, முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், 2500 கிலோ அரிசியில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Trending News