லேட்டா வந்த அரசு அதிகாரிகள் வெளியில் நிற்கவைத்த ஆட்சியர்!

மதுரையில் குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளே அனுமதிக்க மறுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Trending News