இனி படத்தில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்!

மாமன்னன்தான் கடைசிப் படம் என்றும் விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Trending News