தியேட்டரில் விற்கப்பட்ட பாப்கார்னில் உயிரோடு கரப்பான் பூச்சி!

திருச்செந்தூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் விற்கப்பட்ட பாப்கார்னில் உயிரோடு கரப்பான் பூச்சி இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தியேட்டர் கேண்டீன் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுளளது.

Trending News