ராஜஸ்தான் அணியை வெல்லுமா சிஎஸ்கே?

சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

Trending News