IPL 2022: CSK அணியின் கேப்டன் ஆகிறார் ஜடேஜா, தோனி எடுத்த திடீர் முடிவு

தோனிக்குப் பதிலாக சென்னை அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில சீசன்களாக சென்னை அணிக்கு சிறப்பான பங்களிப்பை ஜடேஜா வழங்கிவருகிறார்.

தோனியின் இந்த திடீர் விலகல் சென்னை அணியின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கேப்டன் பொறுப்பில் ஏன் விலகினார் என இந்த விவகாரம் இணையத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Trending News