ஆபாச வார்த்தையால் திட்டிய இந்து முன்னணி பிரமுகர்; கொந்தளித்த இன்ஸ்பெக்டர்

இயக்குனர் லீனா மணிமேகலையை கண்டித்து நெல்லையில் இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நிர்வாகியிடம் காவல் ஆய்வாளர் அமைதியாக எச்சரிக்கை விடுத்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Trending News